அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன ?...

வழக்கம்போல் தேர்தலுக்கான பணிகளை முதலில் தொடங்கி விட்டது, அதிமுக. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன

தந்தி டிவி

எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது. இதனாலேயே தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாக காணப்படுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றி இதுவரை எதுவும் இறுதியாகவில்லை. அதிமுக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் நேற்றைய 'பேட்டி, அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்திருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்