'கட்சியிலிருந்து நீக்கம்'...குற்றச்சாட்டும்... விளக்கமும்
சர்வாதிகார போக்கில் கட்சியில் இருந்து தன்னை ஈபிஎஸ் நீக்கியிருப்பதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டிய நிலையில், விதிகளின் படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.