அரசியல்

தி.நகர் சத்யா வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர்..போலீசார் சொன்ன அந்த வார்த்தை...முற்றிய வாக்குவாதம்

தந்தி டிவி

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா இல்லத்தின் முன்பு, அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வடபழனி நெற்குன்றம் தெருவில் உள்ள சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், இருக்கையில் அமர்ந்தவர்களை வெளியேறச் சொன்னதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்தச் சாலையில் பொதுமக்களையும் அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்