அரசியல்

மேகதாது விவகாரம் : அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மேகதாது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக, அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை மக்களவையில் இருந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார்.

தந்தி டிவி
மேகதாது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக, அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை மக்களவையில் இருந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார். இந் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் அதே கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்