அரசியல்

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள் இப்போது ஆர்ப்பரிக்கிறார்கள் - ஆர்.பி உதயகுமார்

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி

* 10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர்கள், தற்போது எதுவுமே செய்யாமல் ஆரவாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

* விருதுநகரில் நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்