அரசியல்

நிர்மலா சீதாராமனை சந்தித்து அதிமுகவினர் வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் அதிமுக எம்பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அதில், தென்னை தொடர்பான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தென்னை நார் மற்றும் கயிறு தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்