அரசியல்

SIR மீட்டிங்கில் சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

தந்தி டிவி

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக சார்பில் 4 பேர் பங்கேற்றனர். கட்சிக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நான்கு பேர் பங்கேற்று மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான குமரகுருபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Sabarimalai | சபரிமலை போறீங்களா? இது உங்களுக்கு தான்

Chenna | Highcourt | இருவேறு மதத்தினர் திருமணம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Dhoni | Anirudh | Kavya | அனிருத் - காவ்யா திருமண விழா - கலக்கலாக வந்திறங்கிய தல தோனி

CM Vijay | கூட்டணி கட்சிMLA-களுக்கு அழைப்பு CM விஜய் போடும் மெகா பிளான்?

Thiruvannamalai அருணாச்சல பெருமானை தேடி திருவண்ணாமலை வரும் பக்தர்களே.. உங்களுக்காகவே அறிவிப்பு