அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில்
அதிமுக செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. இதில் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.