அரசியல்

ADMK | Fire | திடீரென தீப்பிடித்து எரிந்த அதிமுக முக்கிய புள்ளியின் வேட்டி

திடீரென தீப்பிடித்து எரிந்த அதிமுக முக்கிய புள்ளியின் வேட்டி

thanthitv

ADMK | Fire | திடீரென தீப்பிடித்து எரிந்த அதிமுக முக்கிய புள்ளியின் வேட்டி

#admk #fireaccident #thanthitv

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காந்தபாளையம் கிராமத்தில் புதிய குளம் வெட்டும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அதிமுக சட்டமன்ற கொறடாவும், கலசபாக்கம் எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியின் வேட்டியில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் கற்பூரம் எரிந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து தீ வேட்டியில் பரவியது. உடனிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Delhi | CJP Protest | தீவிரமடையும் டெல்லி போராட்டம்..குற்ற பின்னணி கொண்டவர்களை கண்டுபிடித்த போலீசார்

Delhi Protest | ``எனக்கு என்ன ஆனாலும் சரி..’’ - தளர்ந்த முகத்துடன் CJP தலைவர் திடீர் அறிவிப்பு

Senthilbalaji | TVK MLA Case | போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த செந்தில்பாலாஜி, அசோக்குமார்

Today Gold Rate | அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

CJP Protest | சம்மதித்த மத்திய அரசு.. தயாரான கரப்பான் பூச்சி கட்சி