அரசியல்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்