அரசியல்

கைக்குழந்தை தூக்கி கொஞ்சிய பிரேமலதா விஜயகாந்த்... பிரச்சாரத்தில் க்யூட் Moment | ADMK

தந்தி டிவி

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரை மேற்கொண்டார் நாகல் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் வெற்றி பெற்று திண்டுக்கல் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார் என்றும், அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் பேசினார்

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION

#Breaking || Puducherry Election 2026 | நீடிக்கும் இழுபறி.. புதுச்சேரிக்கு அதிர்ச்சி

TN Assembly Election | ECI | "நாளையே தொடக்கம்..." - அதிரடியாக மாறிய களம்

vigilance | Election Commission | TN Election | அதிரடியாக... களத்தில் இறங்கிய படை

#Breaking || TN Election 2026 | இனி அனுமதி வாங்கிய பிறகே.. திருப்பி போடப்பட்ட திருச்சி