அரசியல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..?

"திருப்பரங்குன்றத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளது" - படவிழாவில் நடிகர் விஷால் பேச்சு

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக, நடிகர் விஷால் சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 'இரும்புத்திரை' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் நமது ஊர் என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்