அரசியல்

பிரசாரத்தில் பெற்றோருக்கு நடிகர் சிங்கமுத்து - கொடுத்த Strict அட்வைஸ்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா மது போதை அதிகரித்துள்ளதாகவும் எனவே வருங்கால சந்ததியினரை பெற்றோர் கண்டித்து வளர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்... வளமான தமிழகம் மலர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு