அரசியல்

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் ராதாரவி இன்று பாஜகவில் இணைந்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்த ராதாரவி தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்