அரசியல்

பா.ஜ.க. மீது பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்...

கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயற்சி செய்வதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக முயற்சித்துள்ளார்

தந்தி டிவி

கீழ்த் தரமான அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. மேகாலயா, கோவாவில் பா.ஜ.க. இப்படி தான் ஆட்சியை பிடித்தது. அதை மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர். அயோத்தியாவின் ராமர் கோவில் கட்டுவது தான் முக்கியமா. அதே அயோத்தியாவில் சாலைகள் எப்படி இருக்கிறது. மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை முதலில் பாருங்கள்

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு

BREAKING || சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த மூவ்... பரபரக்கும் களம்

BREAKING || தமிழகமே பேசும் காவிரி விவகாரம் - திமுக எடுத்த அதிரடி முடிவு

Minister Nirmal Kumar | சுப்ரீம்கோர்ட் செல்லும் தமிழக அரசு.. ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்