புதுக்கோட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் என்பவர், சாலையை கடக்க முயன்ற போது, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.