அரசியல்

Aadhav Arjuna | ``திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்'' - டங் ஸ்லிப்பான ஆதவ் அர்ஜுனா

Aadhav Arjuna | ``திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்'' - டங் ஸ்லிப்பான ஆதவ் அர்ஜுனா

thanthitv

சென்னையில் திமுக வெற்றிபெறும் என வாய் தவறி கூறிய ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என வாய் தவறி கூறியது கவனம் பெற்றுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் மாற்றுக் கட்சியினர் 150 பேர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில், பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என பேசினார்.

BREAKING || நேபாளை விழுங்கிய பெருவெள்ளம்... அதே இடம் இன்று எப்படி இருக்கு தெரியுமா? புது வீடியோ

Nepal Disaster | நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள் - வெளியுறவு துறை விளக்கம்

BREAKING || "தலித் மக்களை வைத்து அரசியல் செய்யாதீங்க..."- வன்னிஅரசு சொன்னதும் கொந்தளித்த திமுகவினர்

TN Assembly | அமைச்சர் ஆதவ் ஒரு கேள்வி என்று சொன்ன வேகத்தில் சட்டென்று கொந்தளித்த எதிர்க்கட்சி

CMVijay | Nepalflood | CM விஜயின் அதிரடி உத்தரவு...நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க சிறப்பு குழு