Perambur | CMVijay | பெரம்பூருக்கு சர்ப்ரைஸ் விசிட்; ``அண்ணா.. தளபதி..'' அதிர்ந்த குரல்கள்
பெரம்பூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்றார்