TVK | ADMK ``ஒரு வருஷத்தில் எடப்பாடியார் முதல்வராகும் சூழ்நிலை’’ - முக்கிய புள்ளியின் பகீர் கணிப்பு
தவெகவினருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாகவும் இதனால் ஒரு வருடத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகும் சூழ்நிலை வரும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்...