Thirumavalavan | VCK | TN Assembly | CM Vijay |
"சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"- விளக்கி சொன்ன திருமாவளவன்
#thirumavalavan #vck #tnassembly #cmvijay #thanthitv
"தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"- திருமாவளவன் தனி ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.