``எந்த அரசும் அறிவிக்காத அற்புதமான அறிவிப்பு.. CM-க்கு மனதார நன்றி’’ - ஒரே அறிவிப்பில் இதயம் உருகிய அரசு ஊழியர்கள் #cmvijay #tngovt #tngovtstaffs மனைவியின் மகப்பேறு காலத்தில் ஆண் அரசுப்பணியாளர்களுக்கும் 15 நாட்கள் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் விஜய்யின் நடவடிக்கை குறித்து, அரசு ஊழியர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..