BJP | Amitshah | Election2026 | அமித்ஷாவின் மிகப்பெரிய ரோடு ஷோ.. கூட்டம் கூட்டமாக திரண்ட தொண்டர்கள் #amitshah #bjp #election2026 #thanthitv மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாம் மாநிலம் கவுஹாத்தியில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மிகப்பெரிய ரோடு ஷோ நடத்தினார். ஆர்யா வித்யாபீத் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி, தொகுதியின் முக்கிய பகுதிகள் வழியாக நடந்தது. 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, ஞாயிறன்று சோனித்பூர் மாவட்டத்தில் அசாம் அமைச்சர் அசோக் சிங்கலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். 126 தொகுதிகள் கொண்ட அசாமில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ளது.