அரசியல்

DMK | திமுக முக்கிய நிர்வாகி கைது செய்ய இறங்கிய பெரும்படை.. அரெஸ்ட் செய்யும் போது பெரும் பரபரப்பு

திமுக முக்கிய நிர்வாகி கைது செய்ய இறங்கிய பெரும்படை.. அரெஸ்ட் செய்யும் போது பெரும் பரபரப்பு

thanthitv

கார் பார்க் செய்வதில் தகராறு - திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செங்கல்பட்டில் கடை முன் வாகனம் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியதாக, திமுக நகர செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்...புதிய பேருந்து நிலையம் அருகே ஜூஸ் கடைக்கு வந்த ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர், சாலையோரம் காரை நிறுத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹோட்டல் ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது, ஹோட்டல் உரிமையாளரான திமுக நகர செயலாளர் நரேந்திரன், கவுன்சிலர் சந்தோஷ் உள்ளிட்டோர் தாக்கியதில் ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது... இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..

Gas Booking | மக்களே உடனே பண்ணுங்க.. இதை செய்யலனா கேஸ் புக் செய்ய முடியாது

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்