அரசியல்

TN Election |திமுகவை எதிர்த்து போட்டிபோட்ட அதே தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக இறங்கும் முக்கிய புள்ளி

திமுகவை எதிர்த்து போட்டிபோட்ட அதே தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக இறங்கும் முக்கிய புள்ளி

thanthitv

திமுகவை எதிர்த்து போட்டிபோட்ட அதே தொகுதியில் திமுகவுக்கு ஆதரவாக இறங்கும் முக்கிய புள்ளி #tnelection2026 #dmk #ops #thanthitv திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதையை எதிர்த்து, அதிமுகவிலிருந்து போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், தற்போது அதே தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்குகிறார். ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவருக்கு ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராக சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

BREAKING || சற்றுநேரத்தில் அறிவிக்கிறார் அன்புமணி - தீப்பிடிக்கும் அரசியல் களம்

BREAKING || சமயபுரம் கோயிலில் பெரும் துயரம்... துடிதுடித்து பலி... தூக்கத்திலேயே அலறிய பக்தர்கள்

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை