Manickam Tagore | Congress | INC | "வரலாற்றுப் பெருந்துரோகம்" - கொந்தளித்த மாணிக்கம் தாகூர்
#makeinindia #BJP #manickamtagore #congress #inc #thanthitv
'Make In India' விளம்பரம் வரலாற்றுப் பெருந்துரோகம் - மாணிக்கம் தாகூர் 12 ஆண்டுகால மேக் இன் இந்தியா திட்டம் தோல்வியடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தித் துறை வளர்ச்சி, ஏற்றுமதி, தனியார் முதலீடு, அந்நிய நேரடி முதலீடு மற்றும் வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் விமர்சித்துள்ளார். இதனால் இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக அரசு சூறையாடிவிட்டதாகவும் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.