அரசியல்

AIADMK | Chengalpattu | அதிமுக வேட்பாளருக்கு ஜேசிபி மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு

அதிமுக வேட்பாளருக்கு ஜேசிபி மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு

thanthitv

AIADMK | Chengalpattu | அதிமுக வேட்பாளருக்கு ஜேசிபி மூலம் மலர் தூவி உற்சாக வரவேற்பு #Chengalpattu #AIADMK #TNPolitics #TNElections செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், தனது தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேங்கடமங்கலம் கிராமத்திற்கு வந்த வேட்பாளருக்கு, ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் மத்தியில் பேசிய கஜேந்திரன், தன்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாகச் சட்டமன்றத்திற்கு அனுப்பினால், தொகுதியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். இந்தப் பிரச்சாரத்தின் போது அதிமுக, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

CM Stalin | Nellai | DMK | ``நம்ம திட்டங்களை காப்பியடிச்சு ஸ்டிக்கர் ஒட்டி..'' | விளாசிய CM ஸ்டாலின்

BREAKING || "பதவி விலகுகிறேன்" - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பால் பெரும் பரபரப்பு

PM Modi | BJP | சென்னை வந்தார் PM மோடி.. முக்கிய தலைகளுக்கு பறந்த மெசேஜ்

Anbumani | Thiruporur | ``எங்க கேட்டாலும் அவரா? அய்யயோ..'' | அன்புமணி பேச பேச அதிர்ந்த திருப்போரூர்

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்