Maduranthagam | "ஒரு சிலர் தூண்டிவிட்டனர்; மக்கள் என்னை விமர்சனம் செய்யவில்லை" மரகதம் குமரவேல்
#TVK #Maduranthagam #MaragadhamKumaravel
மக்கள் தன்னை விமர்சனம் செய்யவில்லை என்றும், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு சிலர் தூண்டிவிட்டதாகவும் மதுராந்தகம் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.