அரசியல்

Arjun Sampath | "இந்துக்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் பட்ஜெட்" - பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் சம்பத்

"இந்துக்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் பட்ஜெட்"

thanthitv

"இந்துக்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் பட்ஜெட்" - பரபரப்பை கிளப்பிய அர்ஜுன் சம்பத் #ArjunSampath #tnbudget2026 #HinduMakkalKatchi #thanthitv இந்துக்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் பட்ஜெட் - அர்ஜுன் சம்பத் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இந்துக்களுக்கு ஓரவஞ்சனை செய்துள்ளதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். “ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கான அறிவிப்பு இல்லை... ஆனால் ரமலான் பண்டிகைக்காக 8,500 மெட்ரிக் டன் அரிசி விடுவிக்கப்பட்டுள்ளது“ என அவர் விமர்சித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்