அரசியல்

நாடாளுமன்றத்தில் அமளி : மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் இருந்து நேற்று 24 அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தெலுங்கு தேச எம்.பி.க்கள் 12 பேரையும் அவர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு