அரசியல்

பத்திரிகையாளர் நல வாரியத்தின் 6-வது கூட்டம்-தினத்தந்தி குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் பங்கேற்பு

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியத்தின் 6-வது கூட்டத்தில், தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் கலந்து கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் உட்பட அலுவல் சாரா உறுப்பினர்கள் பங்கேற்றனர். பத்திரிக்கையாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைப்பது, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவது குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ உதவி வழங்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை