அரசியல்

CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்

CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்

thanthitv

CJPயிடம் கேட்கப்பட்ட ரூ.50 கோடி - முடிவை சொன்ன டெல்லி ஹைகோர்ட்

#cjp #delhihighcourt #thanthitv

டெல்லியில் போராட்டங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 50 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய CJPக்கு உத்தரவிடக் கோரிய மனுதாரரை உச்சநீதிமன்றத்தை நாட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில் முரண்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதைத் தவிர்க்க, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Anbil Mahesh Bail Plea | அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு

Anbil Case தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு - நீதிமன்றத்தில் சரணடைந்தார்

Gingee Girl Missing Case| பாட்டி திடுக்கிடும் வாக்குமூலம்.. இவ்ளோ நாள் இது எப்படி வெளில வராம போச்சு?

Gingee Girl Missing | செஞ்சி சம்பவம்.. "நைட் 3 மணிக்கு கதவை தட்டிய நபர்.." -மூதாட்டி பரபரப்பு பேட்டி

CM Vijay| புதிய தலைமை செயலக விவகாரம் - CM விஜய் முக்கிய முடிவு