அரசியல்

"சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது" - ஹெச். ராஜா

சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது என்று ஹெச். ராஜா கூறினார்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூறினார். நிபுணர் குழு அறிக்கை அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது என்றும் ஹெச். ராஜா கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்