அரசியல்

3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

ஆவடி சட்டமன்ற தொகுதியில் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் புதுப்பித்து மாணவர்களுக்கான டேபிள், சேர் மற்றும் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 7 தமிழர் விடுதலையில் வெகு விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுத்து அறிவிப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின் சொல்வது ஏமாற்று வேலை என்றும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்