அரசியல்

ஒரே நேரத்தில் மசூதியில் 3 வேட்பாளர்கள் பிரசாரம்...

தஞ்சாவூரில் ஒரே நேரத்தில் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக அதிமுக அமமுக வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

தந்தி டிவி
தஞ்சாவூரில் ஒரே நேரத்தில் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக அதிமுக அமமுக வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.தஞ்சை ஆற்று பாலம் ஜீம்மா பள்ளிவாசலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் அதிமுக வேட்பாளர் காந்தி அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என மூன்று கட்சியினரும் ஒன்று கூடி தனித்தனியாக வரிசையாக நின்று கொண்டு தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர் . பின்னர் கூட்டம் முடிந்ததும் அதிமுக , அமமுக வேட்பாளர்கள் திமுக வேட்பாளரிடம் வணக்கம் தெரிவித்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்