நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய தமிழக மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். நேபாளத்துக்கு சென்ற 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 100 பேரை கண்டறிந்து மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக தனிப்பட்ட கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். #NepalLandslide #NepalDisaster #TamilNadu #TamilPeople #RajsMohan #RajsMohanUpdate #RescueOperation #NepalRescue #TamilNews #BreakingNews #ThanthiTV #ThanthiTVDigital