அரசியல்

2024 தேர்தல்.. கூட்டணி - கமல் கையில் எடுத்த அடுத்த ஆயுதம் | kamalhaasan | Election 2024

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரும் 7 ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இதில், நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. இந்த சூழலில் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் அவசர ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த‌தாக பார்க்கப்படுகிறது

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு