திரையில் நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியை தந்துவிடுமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , நாம் தமிழர் கட்சி சார்பில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றுஅறிவித்தார் .