அரசியல்

2019 தேர்தலில் தேவைப்பட்டால் போட்டியிடுவோம் - கமல்

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கமல்ஹாசன்

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

"வெற்றிடம் : மக்கள் முடிவு செய்வர்"

தமிழகத்தில் வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, கமல்ஹாசன் தெரிவித்தார். விஸ்வரூபம் - இரண்டாம் பாகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கமல்ஹாசன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்