அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும் எப்போது வந்தாலும் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்