அரசியல்

மாணவர்கள் புத்தகத்துக்கு பதில் ஆயுதம் தூக்குவது வருத்தம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வன்முறையில் ஈடுபடும் செயலை மாணவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
சென்னை பல்கலைக்கழகத்தின், 160-ம் ஆண்டு நிறைவு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், நாட்டிலேயே உயர்கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆய்வு மையங்கள் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். மாணவர்கள் சிலர், புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்குவது வருத்தம் அளிப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி வேதனை தெரிவித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே