அரசியல்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-07-2023)

தந்தி டிவி

என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாத யாத்திரை மேற்கொள்ளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விழாவில், பாத யாத்திரையை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.... 

ஊழல், லஞ்சத்தில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதற்காகவும் நடைபெறும் யாத்திரை...

என் மண், என் மக்கள் பாத யாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.... 

எதிர்க்கட்சிகள், கூட்டணியின் பெயரை மாற்றுவதால் பயனில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு...

2ஜி, காமன்வெல்த் ஊழல்கள் தான் மக்கள் நினைவுக்கு வரும் என விமர்சனம்.... 

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தலைமை​யில், முற்றுகை போராட்டம்...

போராட்டத்தின்போது வெடித்த வன்முறை.... தடியடி நடத்தி விரட்டியத்தது காவல்துறை.. 

என்எல்சி முற்றுகை போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த 2 பெண் காவலர்கள் உள்ளிட்ட 20 போலீசார் என்எல்சி பொது மருத்துவமனையில் அனுமதி.....

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல்... 

TVK Vijay | "நான் அஜித் ரசிகை தான்.. ஆனா விஜய் கொள்கை பிடிச்சிருக்கு.." ஸ்பாட்டில் திரண்ட கூட்டம்!

TVK Vijay | சட்டென்று நின்ற விஜய் கார்.. பின்னால் ஓடி வந்த பாதிரியார்

TVK Campaign | விஜய்க்காக கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் - கடைசிநேரத்தில் திடீரென வெளியான தகவல்

#BREAKING || Gold Rate Today | ஜம்ப் ஆன தங்கம் விலை - நாளுக்கு நாள் ஷாக் கொடுக்கும் நிலவரம்

BJP Annamalai | "என் சண்டை இதன் மூலம் தான்" - உடைத்த அண்ணாமலை