அரசியல்

அன்று நேரடி ஏதிரி - பிரேமலதாவின் புது வரலாறு - 5 தொகுதிகள் எங்கு யார் போட்டி

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம், அதிமுக தலைமை அலுவலகத்தில் கையெழுத்தானது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி