செய்திகள்

"நிதிஷ்-ன் முடிவு ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

தந்தி டிவி

எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது சரியல்ல என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், நிதீஷ் குமார் பாஜகவின் பக்கம் சென்றிருக்கக் கூடாது எனவும், இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல எனவும் குறிப்பிட்டார். எனினும் அவரது முடிவால் தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் பின்னடைவு எனவும், இந்தியா கூட்டணி பயன்பெறும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்