செய்திகள்

News | Top News | Today News | இன்றைய டாப் செய்திகள் (13-03-2025) | Today Top News | Thanthi TV

தந்தி டிவி
• சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 440 ரூபாய் அதிகரிப்பு... • பயணிகளின் வசதிக்காக, வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லாத பொது பெட்டிகள் இணைப்பு... • ஒருமாத இடைவெளியில் மீண்டும் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு... • கோவை மாவட்ட விசைத்தறி நெசவாளர்கள் வரும் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு... • சென்னையில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்பம் போல் பயணிக்கும் திட்டம்... • அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்...

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்