செய்திகள்

செவ்வாயில் ஆராய்ச்சியை நிறுத்திய நாசா..! "உயிரைவிட்டது இன்ஜெனியூட்டி..." சோதனையில் முடிந்த சாதனை

தந்தி டிவி

சேதமடைந்த செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் தனது கடைசி பயணத்தை நிறைவு செய்தது. செவ்வாயில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமை கொண்ட "இன்ஜெனுட்டி" 2021ல் தனது பயணத்தைத் துவங்கியது. இது முதலில் திட்டமிடப்பட்டதை விட நீண்ட காலம் வேற்று கிரகத்தில் தாக்கு பிடித்துள்ளது... "இன்ஜெனுட்டி" ஜனவரி 18 அன்று பெர்செவெரன்ஸ் ரோவருடனான தொடர்பை இழந்த நிலையில், செவ்வாயில் பல கால நிலைகளிலும் ஆயிரம் நாட்கள் தப்பிப் பிழைத்த பெருமையைப் பெற்றுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை