செய்திகள்

ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்திய App - 50 பேர் மட்டுமே பணிபுரிவதாக தகவல்

தந்தி டிவி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி நிறுவனம், தனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும், எக்ஸ் தளத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக KOO செயலி பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 80 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 பேர் மட்டுமே KOO நிறுவனத்தில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay Roadshow | Kovai | திடீரென மயங்கி விழுந்த பெண்கள் - CM விஜய்யின் ரோடு ஷோவில் பதட்டம்

Minister Vignesh | CM Vijay | "நன்றி.. நன்றி.. நன்றி.." - அடுக்கிய அமைச்சர்.. CM விஜய் ரியாக்‌ஷன்

CM Vijay | Periyar Arivulagam | `என்னம்மா இது?' -விளக்கிய குழந்தைகள்-பொறுமையாக நின்று கேட்ட முதல்வர்

CM Vijay Roadshow | CM விஜய் கைக்கு குழந்தையின் போட்டோவுடன் வந்த போஸ்டர் -நம்பிக்கை கொடுத்த முதல்வர்

CM Vijay Roadshow | Kovai | "அந்த சத்தம்.. கேட்டாலே புல்லரிக்குது" - புடைசூழ CM விஜய் என்ட்ரி..