சற்றுமுன்

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்.

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம். சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

சேகர் ரெட்டி மீதான 2 வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

* புதிய ரூ.2,000 நோட்டுக்கள் பதுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்

* ஒரே குற்றச்செயலுக்கு 3 வழக்குகளை பதிவு செய்ததாக சேகர் ரெட்டி எதிர்ப்பு

* சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி