சற்றுமுன்

நீட் : மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

தந்தி டிவி

"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது"

* அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

* மாணவிகள் தற்கொலைக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது - உயர்நீதிமன்றம்.

* நீட் - தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் கருத்து.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்