சற்றுமுன்

சிறுமி ஹாசினி கொலை வழக்கு - தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு.

தந்தி டிவி


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு அளித்து நீதிபதிகள் விமலா, ராமதிலகம் அடங்கிய அமர்வு உத்தரவு.

சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றதாக 2017ம் ஆண்டு பிப்ரவரியில், தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். 2017 டிசம்பர் 2ம் தேதி தாயார் சரளாவை கொலை செய்து விட்டு தஷ்வந்த் தலைமறைவானார்.


Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்