சற்றுமுன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தந்தி டிவி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியாவின் மேற்பார்வையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்